Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முகநூலில் பகிரப்பட்ட‍ இந்த புதிருக்கு பதில் தெரியுமா உங்களுக்கு?

புதிர் கேள்வி!

ஜித், சுஜீ, கபில், ராம் ஆகிய நால்வரும் இரவு நேரத்தில் ஆற்றின் மேலுள்ள மரத்தினால் ஆன பாலத்தின்மீது கடக்க வேண்டியுள்ளது. அவர்களிடம் ஒரு தீப் பந்தம் இருக்கிறது அது 17 நிமிடங்களில் அணைந்துவிடும். தீப்பந்தம் அணைவத ற்கு முன்பே அவர்கள் கடக்க வேண்டும். தீப்பந்தம் இல்லாமல் பாலத்தை கடக்க முடியாது.

ஆனால், அவர்கள் பாலத்தைக்கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆளுக்காள் வேறுபட்டது! 

பாலத்தைக்கடக்க ஜித் 1 நிமிடத்தை யும், சுஜீ 2 நிமிடத்தையும், கபில் 5 நிமிடத்தையும் ராம் 10 நிமிடத்தையு ம் எடுத்துக்கொள்வார்கள்.

பாலத்தின்மீது ஒரு தடவையில் இருவர் மட்டு மே கடக்கமுடியும். அல்லது பாலம் உடைந்து விடும்.
வேகமாக கடக்கக்கூடியவர் எவராயினும் அவருடன் கடக்கும் நபர் மெதுவாக கடப்பவ ராக இருந்தால் மெதுவான நபருடனேயே கட ந்து செல்ல வேண் டும்.எவ்வாறு அவர்கள் ஆற்றை பாலத்தினூடாக கடப்பார்கள்?

முகநூலில் பகிரப்பட்ட‍ இப்புதிருக்கு விடை, நான் கண்டு பிடித்து விட்டேன்? உங்களுக்கு தெரிந்தால், லீவ் எ கமெண்ட்-ல் தெரிவிக்க‍வும். அப்ப‍டி விடை தெரியவில்லை என்றாலும் தெரிவிக்க‍வும், விரைவில் இதற்கான பதிலை நிச்சயம் வெளியிடுவேன். 

5 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: