Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களுடன் கண்ட‌ நேர்காணல் – வீடியோ

திரைப்படங்களில் இடம்பெறும் நாட்டியங்க ளில் பெரும்பாலான நாட்டியங்கள் பத்மினி அவர்களே ஆடியி ருப்பார். பரத நாட்டியத் திற்கு பெருமை சேர்த்த‍ நாட்டியப் பேரொளி பத்மினி (பப்பிம்மா) அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு நம்மைவிட்டு பிரிந்தார். தொ லைக்காட்சி ஒன்று அவர் இறப்புக்கு முன் அவருடனான ஒரு நேர்காணலை வெளி யிட்டுள்ள‍து. அவரது நேர்காணல் அடங்கிய தாங்கிய‌ அரிய வீடியோ இதோ . . .

One Comment

Leave a Reply