Thursday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரூ.86,40,000 மதிப்புள்ள‍ பி.எம்.டபிள்யூ., 6 சீரீஸ் கார் அறிமுகம் – வீடியோ

ஜெர்மன் நாட்டில் உள்ள‍ ஒரு தானியங்கி மோட்டார் சைக்கிள் மற் றும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமே இந்த பி.எம். டபுள்யூ நிறுவனம், 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் செயற் பாட்டிற்கும் சொகுசு வாகனங்க ளுக்கும் பெயர்போனது. அது MINI என்ற வர்த்தகப்பெயர் கொ ண்டவற்றை சொந்தமாக வைத் துள்ளது மற்றும் உற்பத்தி செய் கிறது, மேலும் அது ரோல்ஸ்- ராய்ஸ் மோட்டார் கார் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவன மாகும்.

தற்போது இந்திய‌ கார் சந்தையிலும் அதிக மான விலை, ஆடம்பர சொகுசு கார் விற்பனையில் முதலிடத்தை  பிடித்திருப்ப‍து குறிப் பிடத்தக்க‍து. இந்த பி.எம்.டபிள் யூ., கார் நிறுவ னம் தற் போது 6 சீரிஸ் 640டி என்ற புதிய காரை வாடிக்கையாளர் விரும்பும் வகையில் வடிவமைத்து அறிமுக ப்படுத்தியுள்ளது. இக்காரின் வி லை ரூ.86.4 லட்சம். இதில், 3 லிட்டர் – இன்லைன் 6 டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு ள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ் மிஷன் வசதி கொண்ட து.

இந்தக் காரின் வேகத்தின் திறன் அதிகபட்சமாக, மணிக்கு, 250 கி.மீ. போகுமாம்.  6 விநாடிகளிலே யே சாவிப்போட்டு காரை ஓட்ட‍ ஆரம் பித்த 6 நொடிகளுக்குள் இந்த கார் 100கி.மீ., வேகத்தை, தொட்டு விடுகிறது.

மேலும் இக்காரின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு, 17.5 கி.மீ. என இந் நிறுவனம் தெரிவித்து ள்ளது. இந்த கார், மூன்று ” டிரைவிங் மோட்’ வசதியில் கிடைக்கும். எக்கோ -ப்ரோ மோட் வசதியில், அதிக மை லேஜ் கிடைக்கும். கம்பர்ட் பிள ஸ் மோட்வசதியில், சொகுசாக பயணம் செய்யலாம். ஸ்போர்ட்மோ ட் வசதியில், கார் சீறி பாயும். இந்த காரில் ஒரே நேரத்தில், நான்கு பேர் பயணம் செய்யலாம்.

Leave a Reply