தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் வழங்கும் சொல் வேந்தர் சுகி சிவம் அவர் களின் வாழ்ந்து பார்க்கலாம் வா ஹாங்காங் காய் ஃபாங் அரங்கில் 29ந் தேதி செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
நீண்ட வார இறுதி விடுமுறையின் காரணமாக பலர் வெளியூர் சென்றுவி ட்ட படியால் குறைவான கூட்டம் ஒரு புறம் இருக்க, அவர்களின் நலம் கருதி யும், கருத்துச் செறிவு மிக்க ஐயா சுகி சிவத்தின் பேச்சு மீண்டும் மீண்டும் கேட்டு நண்பர்கள் பயன் பெறுவத ற்கும் இந்த யூ ட்யூப் பயன்படட் டும்.
அருமையான பதிவு