Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தப்பி ஓடிய நடிகை புவனேஸ்வரி கைது – வீடியோ

சென்னை நீலாங்கரையில் உள்ள‍ ஒரு திரையரங்கில் ஏற்பட்ட‍ தகராறு காரணமாக சென்னையிலிருந்து தப்பி ஓடிய நடிகை புவனேஸ்வரி வேலூரில் உள்ள‍ ஆம்பூரில் வாகனச்சோதனையின் போது பிடிபட்டு, கைது செய்ய‍ப்பட்டு, போலீஸாரால் சென்னை கொண்டு வரப்படுகி றார்.  மேலும் இது சம்பந்தமான செய்திகளுக்கு வீடியோவை பார்க்க‍வும்.

Leave a Reply