அட ஆமாங்க! கீழுள்ள வீடியோவை பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும். இந்த வீடியோவை பார்த்துவிட்டு, மறக்காம பிச்சைக்காரர்க ள் யாராவது வந்துபிச்சைக்கேட்டா இல்லையென்று சொல்லாமல் பிச்சைப் போடுங்கள்! அப்படி போட மறுத்து, என்னிடம் காசு இல் லை. “தோ என்னோட பர்சைப்பாரு, பாக்கெட்டை பாரு!” ன்னு ஏதாவது டையலாக்கு விட்டிங்கன்னா! இவரு கதிதா உங்களோட கதியும்!