ஞானம் வளர்த்த மாமணிகள் என்ற தலை ப்பில் பல மகான்களை பற்றியும், அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற சிந்தனைகளை யும், அது சமந்தமான சுவாரஸ்யமான தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனை வித்து க்களையும் சொல்வேந்தர் சுகிசிவம் அவர் கள் தனது சொற்பொழிவில் விளக்குகிறா ர். அவரது அருமையான சொற்பொழி வினை தாங்கிய வீடியோ இதோ
.
.
.