சாப்பாட்டு பிரியர்களில் எத்தனை வகையினர் உண்டு. சைவ உண வான காய்கறி வகைகளை உண்பவர்கள் ஒருவிதம் அதேபோல் அசைவ உணவு வகைகளாக ஆட்டிறைச்சி, நீர்வாழ் உயிரினங்க ளை சமைத்து உண்பவர்களும் உண்டு. ஆனால் இங்கே பாருங்கள் பாம்புகளை கொத்துகொத்தாக கையிலெடுத்து அதை மிகவும் ஆர் வமுடன் வாயில் போட்டு மென்று சாப்பிடுகிறார் பாருங்க ள்.
ஆம்! இவர் பெங்காலியைச் சேர்ந்த சுமார் 60 வயதுடைய முதியவர் ஆவார். இவர். உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்து கொத்தாக அள்ளி வாயில் போட்டு அதை நன்றாக மென்று விழுங் குகிறார். அதிலும் ஒரு பாம்பு தனது உயிரைக் காப்பாற்றிக் கொள் ளும் நோக்கில் அவரது மூக்கினை கடித்துக் கொண்டிருப்பதும், அந் த கடியை யும் பொருட்படுத்தா மல் அந்த பாம்பையும் சப்புக் கொட்டி சாப்பிடுவதும் அனைவ ரது வயிற்றிலும் புளியைக் கரை க்கிறது.
இவர் உண்பதற்கு தேர்ந்தெடுக் கும் பாம்புகள் எங்கிருந்து எடு க்கிறார் தெரியுமா? மண்ணில் புதையுண்ட பாம்புகளையே தேடிப் பிடித்து கொத்து கொத் தாக சாப்பிட்டு வருகிறார். இதை வேடிக்கை பார்ப்பவ ர்கள் சற்று அதிர்ச்சியுடனே பார்க்கின்றனர்.