Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடையில் தெரியும் பெண்களின் அழகு!

ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், அவளது நடை சரியில் லாமலும், சரியாக உட்காராமலும் இருந்தால், அவள் அழகு முழு https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRihv3bS6GApq__y3Ent_DMXUijee4QIJeOHSZV2eFWfGrZzUn_மை பெறாது என்பது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நன்றாக இருக்கா து. குனிந்தபடியே நடப்பதும், வளை ந்து நெளிந்தபடியே உட்காருவதும், யாருக்குத்தான் அழகைத் தரும்.

பரிணாம வளர்ச்சியில், மனிதன் இரு கால்களில் நிமிர்ந்து நிற்கத் துவங் கினான். அதற்குத் தக்கபடி, அவனது உறுப்புகளும் செயல்படத் துவங்கின. அதனால், மனிதன் தன் நடை, உட்கா ரும் முறை போன்ற வற்றையும், உடல் அமைப்புக்கு தக்கபடி மேற் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஆனால், பலரும் சரியான முறை யில் நடப்பதில்லை; https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTUsDsDjS6O4xea5kpKkt8Y-nKkEmCeCNrA0JjtW18Tb9ZDFfVGஉட்காருவதும் இல்லை.

குனிந்த நிலையில் நடப்பவர்களுக் கு, நெஞ்சுப் பகுதியும், சுவாசப் பகுதி அமைப்புகளும், நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன. குனிந்தபடியே நடக் கும்போது, ஆழ்ந்து சுவாசித் தாலும், அவர்களுக்கு தேவையான அளவு பிராண வாயு கிடைப்பதில்லை. உட லுக்குத் தேவையான அளவு காற்று கிடைக்காத போது, தளர் ச்சியும் உற்சாகக் குறைவும் ஏற்படும்.

குனிந்தநிலையில் நடப்பவர்களுக்கு, முதுகெலும்பு வளைந்த நி லை யில் இருக்கும். அதனால், அவர்களின் ஜீரணத்திலும் பிரச்https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTaCDUNCXZZKuIDtAxhDLXmynsnizWEZ_2gMfJg-dYnr9ONbEyLனை ஏற்படும். சிலர், தலையை நேராக வைத்தி ருக்காமல், முன்புற மாக இழுத்து, இழுத்து நடப்பர். அதனால், அவர்களின் கழுத்தின் இரு பகுதி தசைகளிலும், முது கெலும்பின் தசைப் பகுதியிலும், அழுத்தம் ஏற்படும். அப்போது, உடல்வலியும், முது கெலும்பு வலியும் ஏற்படும்.

நடை, நான்கு கட்டங்களின் இணைப்பாக இருக்கவேண்டும். முதலில், குதிகாலை நன்றாக தரையில் ஊன்ற வேண்டும். இர ண்டாவதாக, கால் முழுவதையும், அழுத் தமாக ஊன்ற வேண்டும். மூன்றாவதாக, விரல்களை நிலத்தில் ஊன்றி, குதிகாலை உயர்த்த வேண் டும். நான் காவதாக, காலைத்தூக்கி உயர்த்த வேண்டும். இதுஒரு காலின் நிலைதான். இதேபோல், அடுத்த காலின் இயக்கமும் இருக்க வே https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR5vB0cDlLQ8N31hQZ80wW7xBLafgpnRPS6c4pL_Zg2ZOFEFX08TAண்டும். இருகால்களும் இப்படி இயங்கும் நேர த்தில், கைகளும் அசை க்கப்பட வேண்டும். இது தான் சரியான நடை.

நடக்கும்போது, கால் பாதங்கள் இரண்டும் நேராக இருக்க வேண் டும். சரிந்த நிலையி லோ, வளைந்த நிலையிலோ கால்களை தூக்கி வைக்கக் கூடாது. நடக்கும் போது, உட லின் எல்லா பகுதிகளும் ஒரே மாதிரி நேர்க் கோட்டில் இருக்க வேண்டும். பெண்கள், கால் பாதங்களை தூக்கி வைத்து நடக்க வேண்டும். செருப்பு தரையில் உரசும் சத்தமோ, நடக் கும் சத்தமோ கேட்கக் கூடாது.

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQfcqxcQ3p_5clcfSzt8iRSLYNsGJkCoc_C1IC5rVsgpclCEJlqசில பெண்கள், நடையை பேஷன் என்று கருதி, கால் விரல்களை மட்டும் ஊன்றிக் கொண்டு நடப்பர். அது, முறை ப்படியான நடை இல் லை. அந்த மாதிரி நடப்பது, உடல் ஆரோக் கியத்திற்கும் கேடானது.

வீடு, அலுவலகத்திலோ இருக் கும்போது, நன்றாக நிமிர்ந்து உட்கார வேண்டும். சிறிதுநேரம் நிமிர்ந்து இருந்தால், சிரமமாக இருப்பவர்கள், எழுந்து நடந்து, மீண் டும் உட்கார்ந்து கொள்ள வேண்டும். முது கெலும்பு இருக்கையோடு சேர்ந்து இருக்கவேண்டும். பாதங்களையு ம், காலோடு சேர்த்து நில த்தில் சமமாக வைக்க வேண்டும்.

– ஐடியா அம்புஜம்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: