சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த வள வளப் பேச்சினால் நன்மை நடக்குமோ இல்லையோ, நிச்சயமாக தீமைகள் நடக்கும்.
இந்த `வளவள’ பேச்சு சில கணவர்க ளை கடுப்பேற்றி விடும். அதுவே தே வையில்லாத சர்ச்சைகளுக்கு வித்தி ட்டுவிடும். எனவே பெண்கள் அள வோடு பேசுங்கள். அதிகமாக பேசுவ தால்தான் அது வாக்கு வாதமாக மாறி சண்டையில் முடியும்.
குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப் பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடை யாது. தேவையில்லாமல் பேசுவதா ல், தேவையான பேச்சும் கேட்கப்ப டாமல் போய்விடக்கூடும்.
எதைச் சொன்னாலும் கேட்கவேமா ட்டார் என்று புலம்பும் பெண்கள், முதலில் எதையுமே சொல்லாமல் இருந்து பாருங்கள். அப்போது தான் என்ன நடக்கிறது என்றேத் தெரியவி ல்லையே என்று கணவராக சில விஷயங்களைக் கேட்கத்து வங்கு வார்.
அப்போதும் லபலப என்று எல்லாவற்றையும் கொட்டிவிடாதீர்கள். சிலவற்றை சுருக்கமாகக் கூறுங்கள். சிலவற்றை மறைமுகமாகக் கூறுங்கள். சிலவற்றை மழுப்பிவிடுங்கள். அப்படித்தானே பல ஆண் கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த முறை யைப் பின்பற்றினால் நீங்கள் பேசுவதை நிச்சய ம் கணவர் நிதானமாகக் கேட்கத் துவங்குவார்.
நண்பர்களிடமும் வளவளவென்று பேசுவது உங்கள் மீதான நன்மதி ப்பைக் குறைத்துவிடும். எப்போதாவது பேசும் நபருக்குக் கிடைக்கும் மரியாதையை நீங்கள் கவனித்துப் பாருங்கள் அது உங்களுக்கேப் புரியும்.
எனவே அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகக் கேட்பதில்லை. கேட் காததால் பல விஷயங்களை அறி ந்து கொள்ளாமல் போகிறார்கள். எனவே குறைவாகப் பேசுங்கள். நிறைவாக வாழுங்கள்.
இது விதை2விருடசம் இணையத்தின் பதிவு அல்ல
படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிருங்கள்
i like
thank’s big bi i like this information its more usefull as my life thakyou so much,,,,,,,,,,,,,,,