மாணிக்க வாசகரின் மாசில்லா வாசகம் தான் திருவாசகம் என்ற தலைப்பில் சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் மாணிக்க வாசகர் மற்றும் சிவ பெருமான் பற்றிய தகவல்களை தனது சொற் பொழிவில் விளக்குகிறார். மேலும் இது சம்பந்த மான பல அரிய சிறு சிறு தகவல்க ளையும் சேர்ந்து அளித் துள்ளார். கேட்டுப் பயன் பெறுங்கள்.