மேற்காணும் இந்த புகைப்படம், முகநூலில், தோழி Samyuktha Varshini அவர்களால் பகிரப்பட்டதாகும். இப்புகைப்படத்தை பார்க்கும் போது எனது மனதில் உதித்த வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
“நான் சுமப்பது
உன்னை மட்டுமல்ல
உனது காதலையும் சேர்த்துதான்.உன் காதலை சுமப்பதால்
உன் சுமைகூட
எனக்கு சுகமாக தெரிகிறதே!”
– எழுதியது – விதை2விருட்சம், ராசகவி ரா. சத்தியமூர்த்தி