ஒரு காலேஜ்ல பசங்க, பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள போறாங் கன்னு நிறைய கம்ப்ளைன்ட். அதுக்கு ஸ்ட்ரி க்ட்டா நடவடிக்கை எடுக்க முடிவு பண்ணி அதை சொல்ல, கல்லூரி முதல்வர் ஒரு கிளாஸ்க்குள்ள போனாரு. மாணவர்கள் எல்லாரும் அமைதியா யிட்டாங்க, “நீங்க லேடீஸ் ஹாஸ்ட லுக்குள்ள அடிக்கடி போறதா கம்ப் ளைன்ட் வந்திருக்கு இனி யாராவது அப்படி நுழையறது கண்டுபிடிக்கப்பட்டா 500 ரூபா ஃபைன்” அப்டி ன்னுட்டு நிறுத்தினார்.
பசங்களுக்குள்ள பரபரன்னு சத்த ம், “இரண் டாவது தடவ போறது தெரிஞ்சா 1000 ரூபா அபராதம்” லேசா பசங்களுக்குள்ள முணு முணுப்பு வந்த து
ரியாக்ஷன்ல திருப்தியான கல்லூ ரி முதல்வர் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் “அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்ட ணும்”
பின்னால இருந்து ஒரு பையன் கேட்டான்,
“ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?”
இந்த கேள்வியை கேட்ட மாணவனை பார்த்து திகைத்து நின்றார் கல்லூரி முதல்வர்
– Safi Safiyullah on facebook
ok