Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வ‌தந்தியால் அதிர்ந்த தி.மு.கழகம்; பேட்டியால் அரவணைத்த‍ கலைஞர் – வீடியோ

இன்று காலைமுதல் ஒரு சில மாவட்ட‍ங்களில் தி.மு.க• தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் திரு. கருணாநிதி அவர்களது உடல் நிலை பற்றி தவறான‌ செய்தி ஒன்று காட்டுத்தீயாய் வதந்தி கிளம் பியது இதனால் பீதியடைந்த தி.மு.க தொண்டர்களும் பொது மக்க‍ளும், அறிவால யத்திற்கு நேரிலும் தொலைபேசியிலும் தொ டர்புகொண்ட போது, அவர்களுக்கு கலைஞர் நலமுடன் இருப்ப‍தாக  உரிய தகவல் தெரிவிக்க‍ப்பட்ட‍து.

காட்டுத்தீயென பரவிய வதந்தீயால் சென்னை அறிவாலயத்தில் பத்திரி கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அங்கு பத்திரிகையாளர்கள் முன் தோன்றி பேட்டி அளித்துள்ளார்

அந்த பேட்டி இதோ

 

Leave a Reply