பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என் று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வாரத்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தன் படிப்பையு ம், பெற்றோரையும், சகோத ரர்க ளையும், உறவுகளையும் தீராத்துய ரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.
இவள் கொண்டு சென்ற செல்வமும், இவளின் இளமையும் தீரும் வரை இவளை அனுபவித்துவிட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்ப டுகின்றாள். இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியா கிறாள்.
அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.. இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக் கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்க ளை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.
உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத் துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமா க அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும் ,பெற்றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப் படவேண்டும்.
– Raja Mohamed
Ithu mutrilum aangalukku ethiranathu,