கடல் வாணிபம் தழைத் தோங்கிய அந்தகாலத்தில் பயணிக்கும் கப்பல் எந்த நாட்டின் கப்பல் என்பதை தெரிந்து கொள்ள வசதியாக ஒரு முனையில் நீண்ட கம்பு நட்டு, அதில் பல வண்ணத் துணிகளை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வெட்டி அவற்றை கொடிகளாக ஏற்றி, காற்றில் பறக்கவிட்டு, இந்த வண்ணக்கொடி இந்த நாட்டு வாணிபர்களின் கப்பல் என்று அடையாளம் கண்டு, வாணிபம் செய்து வந்தனர். பின்னாளில் அதுவே ஒவ்வொரு நாட்டின் தேசியக்கொடிகளாக மாறி, ஒவ்வொரு நாட்டு மக்களாலும் அந்நாட்டு தலைவர்களாலும் போற்றப்பட்டு மிகுந்த கௌரவத்தை பெற்று வருகிறது.
விதை2விருட்சம்விதை2விருட்சம்
விதை2விருட்சம்