Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் அழகை கெடுக்கும் செயல்கள் எவை எவை?

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் என்பதில்லை ஆண்களுக்கும் தான். ஆனால் என்ன ஆண்களை விட பெண்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதா ல், அழகு பெண்களுக்கு மட்டும் என்று நினைக்கின்றோம். ஏனெனில் ஆண்களு க்கு அழகை பராமரிக்க சரியான நேரம் இல்லை. அவர்கள் குடும்பத்தை நன்கு ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டுமெ ன்று, ஓயாது உழைத்துக் கொண்டிருக்கி ன்றனர். மேலும் பலர் வேலையில் அதிக ஆர்வம், பொறுப்பு காரணமாக, அழகை கண்டு கொள்ளாமல் விடுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஸ்டைல் என்பதற்காக சிகரெட் பிடிப்பது, தூங்குகி றேன் என்ற பெயரில் அழகை கெடுக்கும் வகையில் தூங்குவது மற் றும் பல செயல்களாலும், ஆண் களின் அழகானது பாதிக்கப்படு கிறது. இவையே நீண்ட நாட்கள் தொடர்ந்தால், இளமையிலே யே முதுமைத் தோற்றத்தைத் தான் பெற நேரிடும். இதற்காக அடிக்கடி மேக்-கப் போட சொல் லவில்லை. அழகைக்கெடுக்கு ம் செயல்களை தவிர்த்து, அழகு ப் பொருட்களில் சிலவற்றை மட் டும் பயன்படுத்தினாலே போது மானது. சரி, இப்போது அத்தகை ய அழகைக்கெடுக்கும் செயல்கள் என்னவென்று படித்துப்பார்த்து, அவற்றை சரிசெய்து, பெண்களின் முன் அழகாகக் காட்சியளியுங் கள்.

குப்புற தூங்குவது

தூங்கும் போது பக்கவாட்டிலோ அல்லது குப்புறப் படுத்து தூங்குவ தால், முகமானது தலையணையில் அழுத்தப்படுகிறது. இவ்வாறு நீண்ட நேரம் தூங்குவதால், சருமத்துளை களால் சுவாசிக்க முடியாமல், சுருக்கங்கள் ஏற்படுகின்றது. ஆக வே எப்போதும் முகத்தை அழுத்து ம்படியாக தூங்காமல் இருக்க வே ண்டும்.

மாய்ச்சுரைசரை தவிர்ப்பது

மேலும் ஆண்கள் மாய்ச்சுரைசரை பயன்படுத் தாமல் இருப்பார்கள். ஏனெனில் அதைப் பயன் படுத்துவதை சிலர் விரும்பமாட்டார்கள். விரு ப்பமில்லை என்பதற்காக அதை தவிர்த்தால், பின் சருமம் மென் மையிழந்து, வறட்சியடை ந்துவிடும். எனவே தினமும் படுக்கும் முன்னு ம், குளித்தப் பின்னரும் மாய்ச்சுரைசரை தடவு வது நல்லது.

சோப்பு

ஆண்கள் அழகுப் பொருட்களை பயன்ப டுத்தமாட்டேன் என்பதற்காக எப்போதும் முகத்திற்கு சோப்பை மட்டுமே பயன்படு த்துவர். இவ் வாறு எப்போதும் சோப்பை பயன்படுத்தினால், சருமம் வறட்சியடை ந்துவிடுவதோடு, நாளடைவில் சுருக்கங் களும் வந்துவிடும். ஆகவே சோப்பைத் தவிர்த்து, ஆண்களுக்கென்று கடைகளி ல் விற்கும் ஃபேஸ் வாஷ்ஷை வாங்கி, பயன்படுத்துவது நல்லது.

புகைப்பிடித்தல்

அனைவருக்குமே புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது நன்கு தெரியும். அதிலும் இவற்றை பிடிப்பதால், புற்றுநோய் வரும் என்பது ம் தெரிந்த விஷயமே. ஆனால் அந்த சிகரெட்டை அதிகம் பிடிப்பதால், உட ல் ஆரோக்கியம் கெடுவதோடு, அழகு ம் தான் பாதிக்கப்படும். அதாவது சரும த்தில் கோடுகள் மற்றும் வாயைச் சுற் றிலும் சுருக்கங்கள் ஏற்படும். ஆகவே அழகாக காணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டால், இவற்றை தவிர்ப்பது நல்லது.

மொபைல்

மொபைலானது வீட்டில் இருக்கும் டாய்லெட்டை விட மிகவும் அசுத் தமானது. ஏனெனில் அந்த மொபைலை பாக்டீரியாவின் இருப்பிடம் என்று சொல்ல லாம். அந்தளவு அவற்றை பல இடங்களி ல் வைப்ப தோடு, நிறைய பேரின் கைகளுக்கு சென்று, எண்ணற்ற பாக்டீரியா வை அதில் வைத்திருக்கும். அத்தகைய பாக்டீரியா அதிகம் நிறைந்துள்ள மொபைலை காதுக ளில் வைத்து பேசும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு வந்து, கரும்பு ள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல தொற் றுநோய்களை சருமத்தில் வரவழைக்கின் றன. ஆகவே மொபைலை எப்போதும் கண் ட இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண் டும்.

பொடுகு

ஆண்கள் பல இடங்களுக்கு சுற்றுவ தால், தலையில் பொடுகு வரும் வாய் ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு வரும் பொடுகு அரிப்பை மட்டும் உண்டாக்கு வதில்லை. சருமத்தையும் பாதிக்கிறது . அதுவும் எப்படி யெனில், தலை அரிக் கும் போது கைகளை தலையில் வைக் கிறோம், பின் அதேக் கைகளை முகத் திலும் வைக்கிறோம். இதனால் பல சருமப் பிரச்சனைகள் வருகின்றன. ஆகவே நல்ல ஆன்டி-டான்ட்ரப் ஷாம்பு களை பயன்படுத்தி, தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண் டும்.

சூரிய ஒளி

ஆண்கள் ஒரு புல்லட் ப்ரூஃப் இல்லை. எப்படி பெண்களின் மீது சூரிய கதிர்கள் பட்டால் பிரச்சனைகள் வருகி றதோ. அதேப்போல் ஆண்களின்மீது பட் டாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிலு ம் அளவுக்கு அதிகமாக வெளியே சுற்று வது ஆண்கள்தான். அவ்வாறு சுற்றும் போது அளவுக்கு அதிகமான சூரியக்கதி ர்கள் சருமத்தில் படுவதால், சரும புற்று நோய்கள் வருவதோடு, பல தொற்று நோய்களும் வரும். ஆகவே எப்போதும் வெளியே வெயிலில் செல்லும்போது, அரை மணிநேரத்திற்கு முன்னரே சன் ஸ்கிரீன் லோசனை தடவி, பின்னர் செல்ல வேண்டும். இதனால் சருமமானது பாதுகாக்கப்படு வதோடு, சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

நன்றி => இளமை

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: