என்னடா இது தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே! என்று நினை க்கிறீர்களா? தயவுசெய்து படிக்காதீர்கள், மீறிபடித்தால், உங்களுக் கு வரும் வயிற்று வலிக்கோ அல்ல து உங்கள் பற்கள் உடைந்து போனா லோ முற்றிலும் நாங்கள் பொறுப்ப ல்ல.
ஆம்! கீழே வரும் வரிகளை படித்தப் பின் உங்களையும் அறியாமல் உங்க ளுக்கு வயிற்று வலி வரலாம். அல்ல து உங்களது பற்கள் உடைந்துபோகலாம்! “என்ன சார் என்னன்ன மோ சொல்லி பயமுறுத்துறீங்ளே! இப்பவே வயத்த கலக்குது!
அப்படியென்றால், பயந்தவர்கள் படிக்க வேண்டாம்.
இதை படித்தபின்பு குலுங்கி குலு ங்கி சிரித்து உங்களுக்கு வயிற்று வலி வரும். விழுந்து விழுந்து சிரித்து உங்களது பற்கள் உடை ந்து போகலாம்! ஆதலால் தான் முன்னரே உங்களை எச்சரிக்கி றோம். சரி சரி கீழே இருப்பவற் றை படியுங்கள் சிரியுங்கள்.
முகநூல் தோழி ஜெயந்தி ரங்கநாதன் அவர்களால் பகிரப்பட்ட வரிக ளாகும். நான் படித்து ரசித்த இந்த வரிகளை விதை2விருட்சம் இணைய வாசகர்க ளுக்கும் பகிர்கிறேன்.
***
நிறுத்துங்கசார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?
சும்மாஇருங்கசார்..,Exam-க்குகூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
” சௌமியா”உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
* * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
( இண்டெர்வியூ.. )
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே Spelling சொல்லுங்க..
ஐயையோ.. அப்படின்னா ” கோவா”
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்கு போறான். )
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…?
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க…!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா…
————————————————————————
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்கமாத்திரை..
மனைவி: ஒருநாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..
டாக்டர்: இது அவருக்கில்லை…உங்களுக்கு..
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(கல்யாணமண்டபம்.. )
“வாங்க., வாங்க..!!நீங்கமாப்பிள்ளைவீட்டுக்காரரா.?பொண்ணு வீட்டுக்காரரா..? “
” ம்ம்.. நான் பொண்ணோட பழையவீட்டுக்காரர்..!!”
* * * * * * * * * * * * * * * * * *
அவர் : நேத்து உங்ககாருக்கு எப்படி Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது…
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை
———————————————————————-
( Exam ஆரம்பிக்கும்முன்…)
மாணவன் : டீச்சர் ஒர் Doubt…
டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரைமணிநேரம் தான் இருக்கு.., இப்பபோயி என்னடா Doubt..?
மாணவன் : இன்னிக்கு என்ன Exam..