தமிழ் சினிமாவின் அபத்தங்கள் ஏராளம். அதை சொல்லி மாளாது.. எழுதி எழுதி கை வலிக்கிறது. ஆனால் எப்பொழுதாவது வரும் ஒன் றிரண்டு நல்ல சினிமாக்க ளை கூட பார்க்க முடியா மல் செய்த பெரும் புண் ணியம் ஒப்பனிங் எனும் மாயையை ஆரம்பித்த தயாரிபாளர்களை யும் மல்டிப்ளெக்ஸ் என்ற போ ர்வையில் கொள்ளையடி க்கும் தியேட்டர் அதிபர்க ளை யே சேரும்..
முதல் வாரங்களில் கூடுதல் கட்டணம், ஆன்லைனில் புக்கிங் செய் ய முடியாமல் முடக்கம். பார்க்கிங்கில் பகல் கொள்ளை, குழந்தைக ளுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கூட கொண்டு செல்ல முடியாத 1/2 லிட்டர் தண்ணீரை 30 ரூ பாய்க்கு விற்கும் அவலம், பாப்கார்ன் 50 ரூபா, சமோசா 25 ரூபா என்று கிஞ்சித்தும் எந்த வித வியாபார ethics இல்லாமல் இருக்கும் சினிமா தியேட்டர் அதிபர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக் கிறார் உலக நாயகன்.
தியேட்டருக்கு கூட்டமே வருவ தில்லை என்றும் திருட்டி விசிடி குறித்து ஒலமிடும் சினிமாகாரர் கள் சினிமா ரசிகர்களின் நிலை மை என் றேனும் உணர்ந்து பேசியிருக்கிறார்களா? இது ஒரு வித்தி யாசமான கதை, இதுவரை தமிழ் சினிமா சொல்லாத கதை என்று பெரிய பெரிய சோபாக்களின் அமர்ந்து கொண்டு தொலைகாட்சிக ளில் இவர்களின் ஒவர் பில்டப் பை நம்பி ஏமாந்த சினிமா ரசிக ர்கள் தான் தியேட்டரை விட்டே வெறுத்து போனார்கள்….
சென்னையில் எந்த ஒரு சினி மாவையும் குடும்பத் தோடு பார் க்க குறைந்தபட் சம் ஆயிரம் ரூபாய் செல வாகிறது.. நடுத்தர வர்கத்தினரின் மாத பட்ஜெட்டி ல் இது ஒரு கணிசமான தொ கை .. இதெல்லாம் தியேட்டர் அதிபர்களுக்கு தெரியாதா..??
ஆயிரம் ரூபாய் கொடுத்து விஸ்வரூபத்தை பார்ப்பவர்கள் பார்க்கட் டும். எப்படியாவது டெக்னிக்கல் தில்லாலங்கடிகள் திருட்டி விசிடி எடுத்து வெளியிடத்தான் போகிறார் கள். கமல் அனைத்தும் அறிந்தே தான் செய்கிறார்.
அரசாங்கமே இதைபற்றியெல் லாம் கவலைப்படாமல் இருக்கு ம்போது இதற்கு மாற்றாக ஏதும் இல்லை என்று நினைத்திருக்க DTH ஒளி பரப்பு ஒரு வகையில் கண்டிப்பாக வரவேற்க வேண் டியதே… இந்தியில் இது ஏற்கன வே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தமிழில் இதை கமல் தொ டங்கி வைக்கிறார். இதனால் தமிழ் சினிமா ஒன்றும் அழியபோவ தில்லை. வே றொரு பரிமாணத்திற்கே செல்ல இருக்கிறது. சின்ன பட்ஜெட் படங்க ளுக்கு 50/ 100 ருபாய் வைத்து DTH ஒளிபரப்பும் கண்டிப்பாக நடக்க தான் போகிறது…
Let us wait and watch.. Thanks to Kamal..
– Surya Suresh shared on Facebook
Ulaga Nayagan endrumae GREAT!!!