Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இராவணனுடன் சண்டையிட பயந்து நடுங்கிய‌ ராமர்!!!!

பெரியார் திருச்சியில் உரையாற்றும்போது ராமாயணத்தில் வரும் ஒரு காட்சியைப் பற்றி அவரது கோணத்தில் பேசும்போது, ‘போரில் ராவணன் ஆயுதத்தை இழந்து நிராயுத பாணியாக நிற்கும்போது, ‘இன்று போய் நாளை வா’னு சொன்னதைப் பெருந்தன் மையாச் சொல்றாங்க. ரெண்டு பேருக்குச் சண்டை வந்து ஆயுதங்களை இழந்துட் டா, அடுத்து கைச்சண்டைதான். மல்யுத் தம் தான் நடக்கும். ராவணன் உருவத்துல பெரியவன். அதனாலதான் மல்யுத்தத்துக் குப் பயந்து நடுங்கிய‌ ராமன், ‘இன்று போய் நாளை வா’னு சொன்னான்’ என்றாராம் பெரியார். இது எப்படி இருக்கு?”

(வழக்கறிஞர் முத்துநாராயணன் என்பவர், தந்தை பெரியார் வழி நடப்ப‍ வராவார். இவர் ”எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகரின் மாமனார். ஆகை யால் தனது மாமனார் பெரியாரோடு பழகிய  அனுபவங்கள், அனைத்தையும் பெரியாரின் சிந்தனைகளையும், அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் பட்டுக்கோட்டை பிரபாகர் தொகுத்து, ‘பெரியார் ஒரு தீவிர வாதி’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியி ட்டு இருக்கிறார். அதில் ஒரு சுவையான சம்பவ ம்தான் இது!)

நன்றி => ஆனந்த விகடன்

3 Comments

  • RAVISANKAR

    This only shows that E.V.R had been consistently anti-Hindu and anti-Brahmin to weaken the Hindu religion and create internal divisions to enable his English -Christian masters to spread their religion through conversions in Tamilnadu. The British have achieved their aims even long after they left.Only the conversion oriented protestant christian churches can be happy about and be proud of EVR who helped them to consolidate their hold on the Tamils and turn them against Government of India(as was demonstrated in Koodankulam)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: