கணவன்மீது மனைவி சேற்றை வாரி வீசுவதும், மனைவிமீது கண வன் சேற்றை வாரி வீசுவதும், இரு வரும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொ ண்டே இருக்கிறார்கள். கணவனுடன் வாழப்பிடிக்க வில்லை என்று மனை வியும், மனைவியுடன் வாழப் பிடிக்கவி ல்லை என்று கணவனும் வீம்புக்கெ ன்று அடம் பிடித்து வருகின்றனர். இடை யில் இவர்களது குழந்தைகள் படும்பா ட்டை கொஞ்சம் பாருங்கள்! முடி ந்தால், இவர்களுக்கு கொஞ்சம் புத்தி மதிகளை நாகரீகமாக சொல்லி புரிய வையுங்கள். உங்களது புத்திமதி களை கருத்துக்களாக வடிக்கலாம்.