இந்த குழந்தைகளைப் பாருங்கள் என்னமாய் பேசு றாங்க! ஆமாங்க கீழே உள்ள வீடியோவை பாருங் களேன் அப்புறம் நீங்களே சொல்லு வீங்க! குழந்தைகளிடம் நாம ஒரே ஒரு கேள்வி கேட்டா அதுக்கு அவங்க ஒன்பது பதில் சொல்வாங்க! ஆனால் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் ஒன்பது கேள்விக ளில் ஒரு கேள்விக்கு கூட நம்மால் பதில் சொல்ல முடியாது.! நம்ம அண்ணாச்சி குழந்தைகளிடம் சிக்கி படும்பாட்டை கொஞ்சம் சிரித்துக் கொண்டே பார்த்து ரசியுங்கள்.
.
.
.
.
.
அன்பார்ந்தவரே, தங்கள் அனுப்பும் வலைபகுதியில் font சரியாக வருவதில்லை. தவறு எங்கு உள்ளது.
Haji. M.I. Mohamed Khaiyum
________________________________
நீங்கள் பயன்படுத்தும் உலாவி (பிரவுசர்) எது? என்பதை குறிப்பிட வில்லை
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் அல்லது கூகுள் குரோம் ஆகிய இரண்டில் ஒன்றினை பயன்படுத்திப்பாருங்கள் நிச்சயம் தமிழ் எழுத்துரு (ஃபாண்டு) தெளிவாக காட்சியளிக்கும் அதனை நீங்களும் எந்தவிதமான தடங்களுமின்றி படித்து பயனுறலாம்.