சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் நமக்கு என்று ஒரு வீடு கட்டி அதில் நாமும் நமது குடும்பத்தினர்மட்டுமல்லாது, நமது வம்சா வழியினரும் வாழ எல்லோருக்கும் ஆசை இருக்கும்.
நம்மில் பலர் அதற்கான பெரு முயற்சி எடு த்து கடன் வாங்கி, நகை களை விற்று, சிறிய தாக வீடு கட்டுவார்கள், கட்டிக்கொண்டிருப் பார்கள். ஆனால் அவர்கள் கட்டும் வீடு தரமா னதுதானா என்பது கேள்விக்குறியே!
ஆம்! நமது கனவு இல்லத்தில் மண் அள்ளிப்போட்டு வருகிறார்கள் மண் என்றால் சாதாரண மண் கலப்பட மணல் அள்ளி போட்டு நாம் கட்டும் வீடு, கட்டிய குறுகிய காலத்திலேயே பலவீனம் அடைந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, கட்டிடம் இடிந்து விழுந்து, உயிர்பலி ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும் செய்திகளுக்கு வீடியோவை காணுங்கள்