கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கேற்ப இதுபோன்ற விபரீத விளையாட்டு தேவை தானா? எதிர் வரும் தொடர் வண்டியை எதிர்கொண்டு, அதே இருப்பு பாதையில் குப்புற ப்படுத்து அவ்வண்டி கடந்த பின் எழுந்து வீரமாக போஸ்கொடுப் பதும் இதுதான் வீரமா? இல்லை இது முட்டாள் தனம்தான். ஒரு வேலை தொடர் வண்டியின் அடி ப்புறத்தில் ஏதேனும் கேபிள் கழன்று தொங்கி, அது இவனது உடலில் உராய்ந்திருந்தால், அல்லது மின்னல் வேகத்தில் எதிர்வரும் தொடர்வண்டி இவன் மீது மோதி யிருந்தால் … அய்யய்யோ?
very sad to see this kind of lethargic youngsters, how they parents feel if they see this video, useless guys
Ganeshkrishnan