திருவள்ளுவர், திருக்குறள் உட்பட 16 மேற்பட்ட நூல்களை எழுதி யுள்ளார். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்
1. ஞானவெட்டியான் – 1500
2. திருக்குறள் – 1330
3. ரத்தினச்சிந்தமணி – 800
4. பஞ்சரத்தினம் – 500
5. கற்பம் – 300
6. நாதாந்த சாரம் – 100
7. நாதாந்த திறவுகோல் – 100
8. வைத்திய சூஸ்திரம் – 100
9. கற்ப குருநூல் – 50
10. முப்பு சூஸ்திரம் – 30
11. வாத சூஸ்திரம் – 16
12. முப்புக்குரு – 11
13. கவுன மணி – 100
14. ஏணி ஏற்றம் – 100
15. குருநூல் – 51
2. திருக்குறள் – 1330
3. ரத்தினச்சிந்தமணி – 800
4. பஞ்சரத்தினம் – 500
5. கற்பம் – 300
6. நாதாந்த சாரம் – 100
7. நாதாந்த திறவுகோல் – 100
8. வைத்திய சூஸ்திரம் – 100
9. கற்ப குருநூல் – 50
10. முப்பு சூஸ்திரம் – 30
11. வாத சூஸ்திரம் – 16
12. முப்புக்குரு – 11
13. கவுன மணி – 100
14. ஏணி ஏற்றம் – 100
15. குருநூல் – 51
16. சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்)
இன்னமும் இருக்கும் ஆனால் நமக்கு தெரியவில்லை. நண்பர்கள் எவருக்கேனும் தெரிந்தால் இங்கு பதியவும்..
By: தமிழர் வரலாறு
விட்டுப்போனத்தில் எனக்கு தெரிந்த ஒருநூல் : சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்)
பதினைந்து அல்ல பதினாறு என்பதை நினைவூட்டியதோடு அல்லாமல் அந்நூலின் பெயர் சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்) என்பதை குறிப்பிட்ட தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
thiruvalluvar also written a book NAANAVAETAL
SO NOT 16 BOOKS.17 BOOKS
திருவள்ளுவர் எலுதிய 16 நூல்கள் எங்கு கிடைக்கும்
It is very useful for me
தமிழ்ப்பற்று மிக்க
தமிழ்பேசும் உறவுகளே அறிந்திருராத அருந்தகவல்கள்.
மிக்க நன்றி
வயவையூர் அறத்தலைவன்