Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌வறு செய்தவர்களை தண்டிக்க‍ நாம் ஒருபோதும் தயங்க கூடாது – சுகி சிவம் – வீடியோ

நாம் குற்றம் என்று தெரிந்தும் அதற்கு துணைபோகிறோம்! அப்ப‍டி போ வது ஏன்? தவறு செய்பவர்களை க‌ண்டித்து அவர்கள் செய்யும் தவறினை சுட்டிக்காட் டி, திருத்த‍ முயற்சிக்க‍ வேண்டும்! மனிக்க‍ முடியாத தவறாக இருப்பின் அத்தவறினை செய்தவனை தண்டிக்க‍ நாம் தயங்க கூடாது. அக்கிரமங்களை தட்டிக்கேட்டால் தான் நல்ல‍வர்கள் வாழ் வார்கள் என்றும் பிரச்சனைகளை எப்ப‍டி தீர்ப்ப‍து என்பதனை யும்  சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் தனது சொற்பொழி வில் தெரிவித்துள்ளார். அவரது சொற்பொழிவினை தாங்கி, பின் வரும் வீடியோவினை கண்டு பயன்பெறுங்கள்

 

Leave a Reply

%d bloggers like this: