நாளை மறுநாள் டிசம்பர் 21 பிறக்கிறது. இந்த 21-ல் மாயன் கணக் கீட்டின் படி இந்த உலகம் அழியும் என்றொரு செய்தி உலக மக்களை பயமுறுத்தி வருகிறது. இந்த உலகிற்கு அழிவே கிடையாது என்று திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலைஞர் தொலைக்காட்சியில் அளித்த சிறப்பு பேட்டி