புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி.கே.பட்டம்மாளின் மகன் வழி பெயர்த்திதான் நித்யஸ்ரீ மகாதேவன். ஆவா ர். இவர் பல்வேறு சபாக்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடியும், சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள் ளார். இவர் பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கிய “ஜீன்ஸ்” திரைப்படத்தில் “கண் ணோடு காண்பதெல்லாம் . . .!” என்ற பாடலை பாடி திரையுலகிலும் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் திடீரென்று இன்று காலை சென்னை அடையாறு ஆற்றுப் பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்
கொலை செய்து கொண்டார். இச் செய்தியை கேட்ட நித்யஸ்ரீயும் அதிர் ச்சியடைந்து தானும் தற்கொலை க்கு முயன்றதாக செய்தி பரவியுள்ள து. நித்யஸ்ரீக் கும், மகா தேவனுக்கும் தனுஜாஸ்ரீ, தேஜாஸ்ரீ என்று இரண்டு பெண் குழந்தை கள் உள்ளனர்.
இக்குழந்தைகளை நினைத்துக் கூட பார்க்காமல் நித்யஸ்ரீயின் கண வர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அச்செய்தியை கேட்ட நித்யஸ்ரீயும் தற்கொலை முயன்றது ஏன் என்று தெரியவில் லை.
பின்னர் வந்த செய்தி
கணவன் தற்கொலை செய்துகொண்டதால் நித்தியஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்றதாக வந்த செய்திய காவல்துறையினர் திட்ட வட்டமாக மறுத்துள்ளனர்.