ஆண்தன்மை அதிகரிக்க :
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர் த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க் கடலை யை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும். விறைப்பு நீடிக்கும், வேக மும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண் தன் மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து,வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக் கலாம்.
விந்து விருத்தியாக :
முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியா கும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டி யாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இரு க்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.
காமம் பெருக :
முருங்கைப் பூவை உணவாகவோ, மருந் துகளில் சேர்த்தோ, பச்சை யாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தி னாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சை யாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரை க்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்று டன் சாப்பிடலாம். காமம் பெரு கும், வயகரா உண்டால், காம உணர்ச்சி வந்து, உடன் போய் விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர் ச்சி அப்படியே அலைமோதி நிற் கும்.
வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக்களிப்பு ஏகாந் த நடனமிடும்.
பாலுறவில் பரவசமடைய :
முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறு தியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன் மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள் வாள். இல்லற சுகத்தில் இருவரு ம் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :
முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கு மளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக்கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலு ம் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகி விடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனை ப் படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.
வயதானோரும் வாலிப சுகம் அடைய :
முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட் டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையா கவே உண்டால், கிழவனுக் கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.
நன்றி – இளமை
அருமை
அருமையிலும் அருமை