பியா என்றாலே சின்னதாக ஒரு ஷார்ட்ஸை தந்துவிடுகிறார்கள். கோ-வில் பத்திரிகை நிருபராக நடித்த போதுகூட துணுக்கு செய்தி மாதிரி தான் இருந்தது அவரது காஸ்ட்யூம். பாவாடை தாவணியில் பியாவை பார்க் க முடியுமா என்ற ஏக்கத்தை ராம் கோ பால் வர்மாவின் முன்னாள் உதவி இயக் குனர் தீர்த்து வைத்திருக்கிறார் ஜீவன் ரெட்டி தளம் என்ற படத்தை தமிழ், தெலு ங்கு இரு மொழிகளில் எடுக்கிறார்.
பியா ஹீரோயின் இதில் பியாவுக்கு பிரா மண பெண் வேடம். பிராமண பெண் என் றால் பாவாடை தாவணிதான் போடுவா ர்கள் என்ற பழைய ஹேங்ஓவரில் பியா வுக்கும் தாவணி மாட்டிவிட்டிருக்கிறார் ஜீவன் ரெட்டி. பியா தமி ழில் நம்பியிருக்கும் படங்களில் தளம் படமும் ஒன்று. இன்னொன்று – அதுவும் இருமொழிப் படம்தான் பேக் பென்ச் ஸ்டூட ண்ட்.