Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காம உணர்வுத் தூண்டலுக்கு முத்தங்களை எப்ப‍டி பயன்படுத்தலாம்?

உடலின் ஒவ்வொரு செல்லிலும் உன் முத்தம் என்னை தொட்டுத் தழுவட்டும்… என்னை விட்டு என் உயிரை தின்று போகட்டும் உன் முத்தம்..

தித்திக்கும் உன் உதடுகள் பட்டு என் உடலெ ங்கும் தீ பரவட்டும்..

முத்தம் வாங்குவோரின் உதடுகள் பெரும் பாலும் உதிர்க்கும் வார்த் தைகள்தான் இவை… அப்படி ஒரு சக்தி இந்த முத்தத் திற்கு மட்டுமே உண்டு.

ஒவ்வொரு சூடான உறவுக்கும் முத்தம்தான் முதல் படியாக அமை கிறது. முத்தமிடும் இடம், முத்தம் தரும் விதம், முத்தம் பெறும் முகம் என அத்தனை அம்சங்களும் அட்ட காசமாக அமைந்தால் போதும் முத்தங்களுக்கு முடி வே இருக் காது..

காம யுத்தங்களுக்கும் முடிவே காண முடியாது. சரி முத்தமிடு வது என்பது உதடுகளின் ‘சண் டை’ மட்டும்தானா?… இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உதடுக ளையும் தாண்டிய உணர் வுத் தூண்டலு க்கு முத்தங்களைப் பயன் படுத்தலாம். எப்படி?… படியு ங்களேன்…!

முத்தம் என்றதுமே முதலில் உதடுகள் தான் பரபரக்கும். தீயைக் கண்ட காய் ந்த சறுகு போல உதடுகள் வேகமெடு த்து விரைந்து வரும்… ஆனால் உதடுக ளையும் தாண்டி பல இடங்களுக்கு முத்தம் ரொம்பப் பிடித்த விஷயமாக இருக்கிறது. ஒரு பெண்ணின் முகத் தை மென்மையாக அணைத்து, இதழி ல் இதழ் குவித்து, சின்னதாக ஒரு முத் தம்.. ஜில்லென்று இன்னொரு முத்தம்.. சிலிர்ப்பூட்டும் பெரிய முத்தம் கொடுக்கும்போது கிடைக் கும் இன்பம்… அடிவயிற்றில் ஒரு ஆனந்த யுத்தத்தை ஏற்படுத்தும்.

அதேசமயம், அந்த இடத்தையும் தாண் டி இன்னும் சில இடங்களுக்கு ப் ‘போய் வரும்’போது இதை விட இன்னும் ஒரு புதிய உலகை நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பெண்களின் கழுத்தில் தரும் முத்தம் அந்தப் பெண்ணை ஆனந்தத் தின் உச்சிக்குக் கொண்டு செல்லும் என்கிறார்கள் உளவியாளர்கள். கழுத்தின் பின்பக்கம் குட்டி குட்டி யாக பச்செக் பச்செக் என்று ஒரு ஆண் ஒத்தி எடுக்கும் போது உசுருக் குள் உணர் வு உலை கொதித்து வெளிக் கிளம்புமாம். மயக்கத்தின் கிறக்கத்தில் அப்பெண் ணை மூழ்கடிக்குமாம்…

உதடுகளில் முத்தமிடும்போது ஒப்புக்குக் கொடுக்காமல் உயிரை உருக்கும் வகையில் அந்த முத்தத்திற்கு உயிர்ப்பு இருக்குமாறு இரு ந்தால் நல்லதாம். வெறுமனே முத்தமிடாமல் சின்னதாக ஒரு கவி தை சொ ல்லி ஒவ்வொரு முத்தமாக கொடுத் துப் பாருங்களேன்.. எத்தனை சிலிர்ப் பைக் காட்டுவார் தெரியுமா உங்கள் பெண் துணை …!

என் செல்ல தேவதையே.. இது உன் கண்ணுக்காக என்று கூறி கண்களி ல் முத்தமிடுங்கள்… என் வெல்லக் கட்டி யே என்று கூறி மென் மையாக அவரது காதுகளில் முத்தமிடு ங்க ள்… என் தாமரையே என்று கூறி நெற்றியில் ஒரு ‘இச்’ வையுங் கள்…!

இப்படி ஒவ்வொரு இடமாக, ஒவ் வொரு துளியாக உங்களது முத்தத் தை கொட் டும்போது உங்கள் பட்டுச் செல்லத்திற்கு உயிரின் ஒவ் வொரு நரம்பும் துடித்துத் தவிக்கும்.. உணர் வுகளின் வெள்ளத்தில் மூழ்கிப் போ வார்.

முத்தமிடுவது ஒரு கலை என்பார்கள்… அந்த முத்தத்தையே கலை நயத்தோடு கொடுக்கும்போது உயிரோடு ஒன்றிப்போய் விடுவார்கள். உதடுக ளோ டு நில்லாமல் கன்னம், கண், வாய், காது, கழுத்து, பின்பக்கம், மார்புகள், கைவிர ல்கள், உள்ள‍ங்கால்கள், முட்டிகள், அக்குள் … என்று ஒவ்வொரு அங்கமாக செல்லு ங்கள்… உங்கள் காமத்தை வெல்லுங்கள்…!

நன்றி => இளமை

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: