சூரியனையே மறைக்கும் அளவு பனிப்பொழிவு, அதைமீறி சூரியக் கதிர்கள் உங்களை விழிகளைத் தொட்டாலும், படுக்கையை விட்டு எழவே மனமிருக்காது. ஒரு போர்வை க்கும் இரு தூக்கம் போடும் தம்பதிகள் முட்டல், மோதல் என உரசுவதில் அதி காலையில் நெருப்பு பற்றிக் கொள்வது வாடிக்கைதான். அதிகாலையில் வாக் கிங் போக தயங்கினாலும், இந்த குளிர் காலத்தில் மார்னிங் ஷோவை தவிர்த் துவிடாதீர்கள் என்கின்றனர் நிபுணர் கள்.
குளிர்காலத்தில் நம் உடம்பில் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவா கத்தான் இருக்கும் என்பதால் செக்ஸ் உணர்வுகளும் கூட சற்று அட க்கமாகவே இருக்கும். எனவே அதற்காக அமைதியாக இருந்துவி டாமல் சின்னச் சின்ன ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட வேண் டும் என்கின்றனர். அதற்கான ஆலோசனைகளையும் கூறியுள்ள னர் படியுங்களேன்.
குறையும் ஹார்மோன்
குளிர்காலத்தில் உடல் ரீதியாக வே நமது உடல் செக்ஸ் தேவையை நாடுவது குறையுமாம். இதற்கு ஹைபர்னேஷன் காலம் என்று பெய ரிட்டுள்ளனர் முன்னோர்கள். இதனால் உடலின் மெட்டபாலிசமும் கூட குறையுமாம். இருந்தாலு ம் இதைத் தவிர்த்து செக்ஸ் ரீதியாக இயல்பாக இருக்க சில வழிகள் உள்ளன.
மூடு கிளப்பும் நீல ஒளி
கோடைகாலத்தில் இருப்பதைப் போன்ற உணர்வுகளுக்கு நாம் மன தைப் பழக்கிக் கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் இதை பழக்க ப்பட்டு ஒரு எளிய வழி உள்ளது. அது தான் லைட் தெரப்பி. நீல நிற விளக் கொளியில் துணையுடன் அமர்ந்து நேரத்தை செலவிட வேண் டுமாம். அப்போது நமது உடலுக்குத் தே வையான சூடு கிடைப்பதோ டு, மனதிலும் மூடு கிளம்புமாம். இந்த நீல விளக்கானது, நமது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் பயோ கிளாக்கை சரிப்படுத்தி நமது உடலில் இயக்கத்தை இயல்பாக்க உதவுகிறதாம். அதாவது கோடை காலத்தில் நமது உடல் இருப்பதை ப் போல மாறுமாம்.
உடம்பில் சூடேற்றுங்கள்
கடும் குளிர்காலத்தில் மூடு வரும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனா ல் குளிர் கடுமையாக இருக்கும்போ து செக்ஸ் உணர்வுகள் மங்கு மாம். உடல் வெப்பநிலை குறையுமாம். இதனால் செக்ஸ் உணர்ச்சிகள் இரு வருக்கும் குறைந்தே காணப்படுமா ம். நமது உடலின் சருமம் சூடாக இருந்தால்தான் உணர்ச்சிகள் நிறைய வரும் என்பது ஆய்வா ளர்களின் கருத்து. நிறைய ஆண்களு க்கு கடும் குளிரை அனுபவிக் கும்போது எழுச்சியே இருக்காது என் பது குறிப்பிடத்தக்கது. இருந்தா லும் இதையும் சமாளிக்கலாம்.
உங்கள் துணையின் உடைகள்
உங்களது துணையின் உடையை எடு த்து சற்று நேரம் அணிந்து கொண்டு, அவருடைய நினைவில் மூழ்கினால் உடல் சூடு இயல்பாகுமாம். அதாவது கணவரின் சட்டையை மனைவி அணி ந்து கொள்வது, மனைவியின் பிராவை எடுத்து கணவன் உடலோடு சேர்த்து வைத்துக் கொள்வது போல…மேலும் உடல் ரீதியான உராய்வுகளும்கூட சூட்டை ஏற்படுத்துமாம். இதன் மூலம் இயல்பு நிலைக்கு உட லைக் கொண்டு வர முடியுமாம்.
பெண்களின் பாதம் சூடா இருக்கா?
பெண்களின் பாதம் சூடாக இருந்தால் செக்ஸ்மூடு நன்றாக இருக்குமாம். இதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ள னர். அப்படி பாதம் சூடாக இருந்தால் பெண்களுக்கு எளிதில் ஆர்கஸம் வரு மாம்.
இரவுநேரத்தில் கொஞ்சமாக சாப்பிடுங்க
ராத்திரி சாப்பாட்டை அதிகம் சாப்பிடுவ தால் உடல் எடை குளிர்காலத்தில் கூடு மாம். இதனாலும் செக்ஸ் ஆசைகள் குறையுமாம். கோடைகாலத்தை விட குளிர் காலத்தில் ராத்திரி சாப்பாடு, விருந்துகளால் உடல் எடை அதி கமாகும். அதாவது ஒரு கிலோ வரை கூடுமாம். இதைத் தவிர்க்க இரவு நேர விருந்துகளைக் குறக்க வேண்டும். குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றை க் குறைப்பது நல்லது. எளிதா ன சாப்பாட்டுக்கு மாற வேண் டும். இதன்மூலம் உடலில் கொழுப்பு சேருவது குறைந்து செக்ஸ் உணர்வுகள் வற்றாம ல் தடுக்கலாம். இப்படிச் சின் னச் சின்னதாக சில உபாயங் களைப் பயன்படுத்தி உடல் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டு, செக்ஸ் உணர்வுகள் வற்றி விடாமல் தடுக்கலாம். சில்லென்று ரொமான்ஸை ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர் கள்.
நன்றி => சுலாஸி