Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நகை வாங்கும்போது நம்மை முட்டாள்களாக்கும் நகைக்கடைகள்

முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்துள்ள‍ பதிவை நான் படித்த‍ போது, நாம் எவ்வ‍ளவு அறியாமையில் மூழ்கி கிடந்து, எந்த ஒரு கேள்வி யும் கேட்காமல் வாய் இருந்தும் ஊமையாய், சிந்திக்கும் திறன் இரு ந்தும் மடமையாய், செவிக ளிருந்தும் செவிடர்களாய், கண் இருந்து ம் குருடராய் இருந்து, அவர்கள் சொல்வ தை அப்ப‍டியே ஏற்று அதற் குண்டான விலையையும் மட்டுமல்லாது, கூடுதலாக விலை கொடுத்தும் வாங்கி வருகிறோம் எவ்வ‍ளவு முட்டாளாக நாம் இருந்திரு க் கிறோம்.

என்ன‍டா இவன் இப்ப‍டி நம்மை கேவலமாக சித்திரிக்கிறானே என்று கோபப்படாதீர்! நம்மை, நம்மை என்று நான், என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

(முகநூலில் நான் படித்த‍ அந்த செய்தி)

அயல் நாட்டில் இருந்த வந்த ஒரு பெண் நகை வாங்க நகைக் கடை க்கு சென்றார். நகையையும் வாங்கிவிட்டார். அப்போது கடை காரர் கொடுத்த‍ பில்லில் சேதாரம் இத்த‍னை சதவிகிதம் என்று குறிப்பிட் டிருந்தது. அந்த அயல்நாட்டு பெண்பணியோ அது பற்றி விசாரித்த தோடு நின்றுவிடாமல், அந்த சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப் படும் போது அந்த சேதாரத்திற்கா ன தங்கத்தைத் திருப்பிக் கொடுத் தே ஆக‌ வேண்டும், என்றும் அது எங்களைப்போன்ற வாடிக்கையா ளருக்கு சொந்தமானது” என்றும் உரிமைக்குரல் எழுப்பி நியாயம் கேட்டாராம்!

வாடிகைகையாளர்கள் நிரம்பி வழியும் அந்நேரத்தில், இந்த பெண் கேட்ட கேள்வியால் திகைத்துப் போன நகை கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இந் நிக ழ்வினை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர், தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது அப்ப‍டியில்லையென் றால் அதற்குண்டான‌ தங்கத்தை எனக்கு கொடுக்க‍ வேண்டும் என்று சீறிப்பாய்ந்தார். இதனால் வேறுவழியின்றி அவருக்கும் சேதாரத்தை கழித்துக் கொண்டு, நகைக்குண்டான விலை மற்றும் செய்கூலி ஆகியவற்றி ற் கான தொகையை கடைக்காரர் களிடம் கொடுத்து விட்டு வெற்றிப்புன்ன‍கை யோடு சென்றாராம்.

நகைக் கடைகளில் சேதாரம் என்ற பெயரில் ஒரு பெரியளவில் கொள்ளையடித்துக்கொண் டிருப்ப‍ தை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள் வதே இல்லை? என்பதே என்னுள் தோன்றிய கேள்வி’ ஆம் அவரது கேள்வி நியாயம் ஆனது தான். 16 கிராமில் நாம் நகை வாங்கினால் ஏற க்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ரூ.9,000 வரை நகை க்கடை அதிபர்கள் கொள் ளையடிக்கின்றனர். இந்த எந்த பொருள் தயாரித்தாலும் அந்தப் பொருள் சிறிதேனும் சேதாரம அதாவது வீணா வது என்பது தவிர்க்க‍ முடியாது. ஆனால் தங்க நகைகள் வாங்கும் போது, அவர்களிடம் சேதாரம் ஏன்? எதற்காக? அந்த சேதாரமான தங்கத்தை என்ன‍ செய்கிறார்கள்.அந்த சேதாரத்தை கணக் கிக்கூடா து என்றோ அல்ல‍து அந்த சேதாரத்திறகுண்டான தங்கத்தை எங்க ளிடம் ஒப்ப‍டையுங்கள் என்று நாம் போர்க்கொடி தூக்கி னால்தான் நமக்கு நியாயம் கிடைக்கும்.

விதை2விருட்சம்

3 Comments

  • Nadhiya.M

    Dear Sir,

    ITS AN VERY IMPORTANT MESSAGE WHICH I WOULD LIKE TO SHARE TO EVERYBODY. kINDLY TAG THIS INFORMATION IN FACEBOOK , TWITTER AND ALL OTHER SOCIAL MEDIA. LETS CREATE THIS AWARENESS TO EVERYBODY. LETS SAVE OUR NATION FROM THIS KIND OF CORRUPTION. LETS VIDHAI2VIRUTCHAM MAY TAKE THIS INITIATIVE . THIS IS MY UMBLE REQUEST. PLEASE DONT STOP JUST YOU UPDATED IN OUR SITE. KINDLY TAKE AN NESECCARY ACTION. BECAUSE IT WILL BE USEFUL FOR EACH & EVERYONE. AWAITING FOR YOUR ACTION. THANKYOU.

    • சகோதரியின் வார்த்தைகளுக்கு நன்றி! இப்ப‍திவினை நான் அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளேன்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: