Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு – பக்தர்கள் பரவசம் – வீடியோ

 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பும் – பக்தர்கள் பரவசம் – வீடியோ

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து உத்சவம் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பத்தாம் திருநாளான ஞாயிற்று க்கிழமை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகி னி அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: