சிம்பு நயன்தாரா காதல் முறிந்து, நடன இயக்குநர் பிரபுதேவாவுடன் திருமணம் பின் அதிலும் முறிவு என்று நயன்தாராவின் வாழ்க்கை யில் ஏகப்பட்ட திருப்பங்கள், இதனால் மன வேதனை அடைந்த மற்ற நடிகர்கள் நயன்தாராவுடன் சிம்புவை சேர்த்து, திருமணம் செய்து வைக்க நடிகர்கள் பகீரத முயற்சி செய்துள்ளனர் அவர்களது பகீரத முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை அவர்களது காமெடி கும்மியை வீடியோ வில் காணுங்கள்.
பல்குரல் வேந்தன் சீனிப்பிரபு மிகவும் அரு மையாகவும் நேர்த்தியாக வும் நடிகர்களி ன் குரலில் பேசி நம்மை எல்லாம் சிரிக்கவும், சம்பந்தப்பட்டவர்களை சற்றே சிந்திக்கவும் வைத்துள்ளார்
kalakkal!
வாழ்க்கை அனைவருக்கும் சொந்தமானது யார் மனதும் புன்படாமல் கருத்துகள் இருக்கவேண்டும்
உமது வாழ்க்கையிலும் இவைகள் நிகழலாம்??