1996ஆம் தேவராகம் என்ற இந்த திரைக்காவியத்தை பரதம் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அரவிந்த் சுவாமி கதாநாயகனாக வும், ஸ்ரீதேவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்து பெருவெற்றி பெற்றத்திரைப்படமாகும் ஆகவே இத் திரைப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டிருந்தனர். நீங்களும் காணுங்கள்