தன் மனைவியின் மொபைல் எண்ணை கணவன் எப்படியெல் லாம் பதிவு செய்து வைத்திருப்பான்?
1.திருமணமான புதிதில் – MY LIFE
2.ஒரு வருடம் கழித்து – MY WIFE
3.இரண்டு வருடங்களுக்கு பிறகு – HOME
4.ஐந்து வருட முடிவில் – HITLER
5.பத்து வருஷம் கழித்து – WRONG NUMBER (SMS)
6. 20 வருடங்கள் கழித்து – WRONG MEMBER (MSG.)
{நடிகை சினேகாவின் படத்தைப் பார்த்து, வந்தவராக இருந்தால், என் மீது கோவப் படவேண்டாம். சும்மா ஒரு ஜாலிக்குத்தான் படத்தைப் போட்டேன். }