தாமிரபரணி மூலம் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்து பின் சில படங்களில் தலையை காட்டி விட்டு பின் தனது குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் சினிமா விலிருந்து ஒதுங்கி இருந் தார் நடிகை பானு. தற்போது குடும்பத்தில் சற்று அமைதி யான சூழல் ஏற்படவே, மூன்று பேர் மூன்று காதல் என்ற திரைப் படத்தின் மூலம் மீண் டும் புது உற்சாகத்துடன் களம் இறங்கியு ள்ளார். இப்பட ம் தனக்கு மிகப் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுக்குமென நம்பிக்கையுடன் இருப்பதோடு, தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஒரு
இ
டத்தை பிடிப்பேன் . இதுவரை நான் அனுபவித்து வந்த அத்தனை துன்பங்க ளும் விலகி , புது மனுஷியாக திரும்பி வந்திருக்கி றேன். இப்படத்தின் இயக்குனர் வசந்த், மூன்று பக்க வசனத் தைக் கொடுத்து மனப்பாடம் செய்து நடிக்க சொன்னார். அதுவும் நாகர்கோவில் பாஷையில். நடித்து காட்டச்சொல்லி, திருப்தியான வுடன்தான் ஒப்பந்தம் செய்தார். எப்படி நடித்திருக்கிறேன் என்று நான் சொல்வதைவிட, படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங் கள் என்கிறார்.