சென்னை காமராஜர் அரங்கத்தில் 29.12.2012 அன்று மாலை 4.30 மணிக்கு ”ப.சிதம்பரம் ஒரு பார்வை” நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. திமுக தலைவர் கலைஞர் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி ஆச்சி நூலில் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.