Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே! அது எப்ப‍டி?

காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்!

ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம் பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சி க்கு வந்தார் காமராஜர்அதுதான் அவர் முத ன்முதலாக ஆட்சியில் அமர்வது.

ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திட ம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சி க்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிக ள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாண வர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற் றினார்!

நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழ கத்தைப் பிச்சைக்கார மாநிலமாக முன்னி ருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமி ழகத்தை இந்தியா விலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டா வது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தி னார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற் சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?

மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிக ள் பெரும்பங்கு நம்பிக் கொண்டி ருக்கும் பாசனத்திட்டங்கள் காம ராஜர் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத் தில் இருந்தது 3 சர்க்கரைத் தொ ழிற் சாலைகள். அவர் ஆட்சி விட் டு இறங்கிய போது 14

இன்னும் சொல்லவோ?

159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப் பேட் டை,  மதுரை, மார்த் தாண்டம், ஈரோடு, காட் பாடி, தஞ்சாவூர், திருச்சி…என்று

தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.

மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே!

காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்! (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)

– facebook

8 Comments

  • Kumaran

    I kindly request the editor to read the documents thoroughly before releasing, so that mistakes might be avoided. Please change the word “Avan” to “Avar” and the word “Uruvakkinaan” to “Uruvakkinaar”.

    These words gives disrespect to our Padikkatha Methai.

    • என்னையும் மீறி இதுபோன்ற தவறு நிகழ்ந்து விட்ட‍து. மன்னிக்க‍வும், தவறை திருத்திக்கொண்டேன். இத்தவறினை சுட்டிக்காட்டிய தங்களுக்கு நன்றிகள்

  • RAVISANKAR

    While the achievements of Shri.Kamaraj are well documented ,it appears that this article is keen to show Shri.Rajaji in poor light(is there any animosity there?).
    Please expand the article to cover the following poits also;
    1)Rajaji ruled from when to when?
    2)What was the position of Finance when Rajaji took over and how the situation was inproved so that Shri.Kamaraj was able to spend more on welfare measures later on.
    3)What is the comparison between Rajaji’s rule and that of his predecessor?
    Definitely you are not increasing the glory of ShriKamaraj by showing Shri.Rajaji in poor light.
    You have raised a question in the headline but you have not answered it.Why?

    • ராஜாஜி அவர்களின் ஆட்சிக்காலத்தில், அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி, சுமார் 6000 பள்ளிகளை இழுத்து மூடியதாக செய்திகள் உண்டு. ஆனால் அடுத்த‍ சில மாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜர் அவர்கள் இராஜாஜி இழுத்து மூடிய 6000 பள்ளிகளையும் மீண்டும் உடனடியாக திறந்து வைத்ததோடு அல்லாமல், மாணவ மாணவிகளுக்கு சத்துணவு திட்ட‍த்தை அமுல்படுத்தி, அதன்மூலம் அதுவரை ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை, அவர்கள் கற்கும் படி செய்துள்ளாரே.

      திரு.ராஜாஜி அவர்களை குறை கூற வேண்டும் என்ற எந்த உள்நோக்க‍மும் எனக்கு இல்லை. முகநூலில் கண்ட இச்செய்தியை நான் அப்ப‍டியே பகிர்ந்தேன்.

      இராஜாஜி அவர்களால் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடப்பட்ட‍து ஏன்?

      காமராஜர், அவர் மூடிய பள்ளிகளை திறந்து வைத்ததோடு அல்லாமல் அவை திறம்பட செயல்பட வைத்தார் எப்ப‍டி?

      இராஜாஜி அவர்கள் ஆற்றிய தொண்டுகளை பற்றிய தகவல்கள் உங்களிடம் இருந்தால், எங்களது மின்ன‍ஞ்சல் முகவரி vidhai2virutcham@gmail.com க்கு அனுப்பி வைத்தால், கண்டிப்பாக விதை2விருட்சம் இணையத்தில் வெளியிடுவோம்.

  • Priyan

    Antha padikaatha methai ‘thalaivanukku’ kodaana kodi nandri…sila nerangalil disrespect words like ‘avan’ will indirectly says that ‘this man’ how close to the heart of us.

  • RAVISANKAR

    Thanks for the prompt response.As far I have read about Rajaji,he was a great thinker,planner and executor and he had a strong commitment to social welfare and the up liftment of the downtrodden.Only the DK press and brahmin haters have been spreading false messages about him.This report on closure of 6000 schools by Rajaji is totally unsubstantiated.If I can find information on this(other than in the DK material which is patently anti Hindu and anti-brahmin) in the net or any other printed mateial I will definitely bring it to your notice soon in this coloumn.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: