Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வருக! வருக‌!! வருக!!! வருக‌!!!!

அன்பார்ந்த இணையச் சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களைவிதை2விருட்சம் இணையம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

2013 என்கிற புதியதாக பிறந்துள்ள‍ புத்தாண்டு குடிலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

5 Comments

  • Anonymous

    நண்பர்கள் அனைவருக்கும் என் ஆங்கில புத்தாண்டுவாழ்த்துக்கள் …!!!
    ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ம் என்பது
    வியாபார சம்பந்தப்பட்டது அதைஅளவுடன்வைப்போம்….?!!!
    நமக் கென்று உள்ள….
    தமிழ் புத்தாண்டு தான் சிறப்பாணது.
    பூஜை அறையில்சாமிபடத்தின் முன்பாக
    கனிகொன்றை பூக்களும் கனிளும்வைத்து
    அதிகாலை எழுந்து குளித்து வந்து
    சிவபுராணம் பாடி துப_தீபம்காட்டி சாமி கும்பிட்டபிறகு
    பெரியவர்களின் கால்தொட்டு வணங்கி
    அவர்கள் வெற்றிலை பாக்கில்
    நாணயம்…..
    பூ …
    கனி… யென
    அன்புடன் தரும் கைநீட்டமும்…!!!
    வாங்கிய பிறகு பூஜை அறையை விட்டு வெளியே வந்து……
    அம்மாவின் அறையான “சமையள்” அறைகுள் புகுந்து_
    அம்மா ஆவிபொங்க இறக்கிவைத்திருக்கும்
    ஒரு இடசள் இட்டிலியை….ஒருகை பார்த்து விட்டு
    கைகழுவும் போது___
    விலைவாசி உயருது…….
    கை நீட்டமும் கொஞ்சம் சேத்தி கொடுக்ககூடாதுங்களா…..?!
    என கேட்கும்போது அம்மா கையில்
    வளையிலை தண்டோடுவந்து இந்தா வாங்கிக்கோ ….என
    முதுகில் இரண்டு போடும் போது மேலபார்த்தால்…. வானத்தில்
    வானத்தில் சூரியன் நம்மை வாழ்துவான்
    அது ஆண்டுக்கு முழுவதுமாக இருக்கும் ..
    இது தான் நமக்கு நமது வாழ்கையோடுடு
    கலந்த மகிழ்ச்சியான புத்தாண்டு !!!.

    • தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி! தங்களுடன் இணைந்து இப்புத்தாண்டை கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

Leave a Reply