கம்போடியா, உச்சிப் பாலம் Kabal Spean-ல் 1008 சிவலிங்கம், நந்தி, உமை, சிவன், திருமால், திருமகள், அயன், அனுமன், இராமன், தவ முனிவர் என அரிய கற்சிற்பங்கள். கடந்த 1000 ஆண்டுகளாக 1008 சிவ லிங்கங்களையும் அங்கிருக்கும் நீரோடை ஒன்று நீராட்டிவரும் அற்புத அரிய பரவச காட்சி பதிவான வீடியோவினை பாருங்கள்.
Marvelous information and really amazing to watch. Thanks a
for posting this very useful input.
Balasubramanian NR
Om Shivaya Namaha