திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் தங்கள் துணைகளை தங்களில் சரிபாதியாக பாவித்துக் கொள்ள வேண்டு ம். கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தொடர்ந்து விட்டு க் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது.
அப்படி விட்டுக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் தனது உரிமைகளை ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டி ருக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பிக்கும். இந்த எண்ணம் வாய்த் தகராறில் தொடங்கி, விவாகரத்து வரை செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே தம்பதியர் தங்களின் எண் ணங்கள், குண நலன்கள், எதிர்பா ர்ப்பு உள்ளிட்டவை குறித்து தங்க ள் துணையிடம் சரியான நேரத்தி ல், கண்ணியமான முறையில் தெரிவித்துவிட வேண்டியது அவ சிய ம்.
திருமணமான ஆரம்ப காலத்திலோ, காதலிக்கும்போதோ பரிசுப் பொருள்களை அதிகமாக வாங்கி கொடுப் பது வழக்கம். நாளாக நாளாக அந்த குணம் குறை ந்துவிடும். இதனால் சில தம்பதியின ருக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆர ம்பிக்கும்.
பரிசுப் பொருள்களின் மீதான ஈடுபாட்டால் அல்ல, தன்மீதுள்ள அன்பு குறைந்துவிட்டது என எண்ணம் தோன்றும் காரணத்தினால்தான் இவ்வாறு கருத்து வேறுபாடுகள் தொடங் கும்.
திருமணம் நடக்கும்வரை உடல் தோற்ற த்தின்மீது அதிக கவனம் கொள்பவர்களி ல் பலர், திருமணத்துக்குப் பிறகு கவனம் செலுத்துவ தில்லை. இதனால் உடலின் எடை அதிகரித்து, தங்களின் எடுப்பான தோற்றத்தை இழக்க நேரிடுகிறது.
இதன் மூலம் தங்கள் துணையின் வெறுப் புக்கு ஆளாக நேரிடலாம். உடலை எப் போதும் கட்டுக்கோப்பாக, மிடுக்காக தம் பதியினர் வைத்துக் கொள்வது சிறந்தது. சிலரிடம் உள்ள வாய் துர் நாற்றம், வியர்வை நாற்றம் உள்ளிட்ட அநாகரிக பழக்க வழக்க ங்கள் துணையிடம் வெறுப்பை ஏற்படுத்தும் .
துணையிடம் உண்மையை மறைக்க தொடர்ந்து பலர் முயற்சி செய்வது வழக்கம். இந்த விஷயத்தில் கணவ னா அல்லது மனைவியா என்ற வேறு பாடு கிடையாது.
தங்களது இல்லற வாழ்க்கை பாதிக்க ப்பட்டுவிடுமோ எனத் தொடர்ந்து பலர் உண்மையை மறைத்து வருவா ர்கள். ஒரு நாள் உண்மை தெரியவரும் நிலையில், மிகப் பெரிய பிரச் னையாக உருவெடுத்து விவாகரத்து வரை செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகும்.
தம்பதியர் ஒரு வாரத்தில் குறைந் தது 15 மணி நேரம் தனிமையாக இருக்க வேண்டும். தங்களுக்கு ள் பிரச்னை நிலவினால் 24 மணி நேரம் கூட செலவழிக்கலாம்” என்றார் டாக்டர் டி. காமராஜ்