கமலின் விஸ்வரூபம் திரைப்படம் டி.டி.எச்-ல் ஒளிபரப்ப போவதாக கமல் என்று அறிவித்தாரோ அன்றுமுதல் திரை யரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்புக்களையு ம், பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார். தற்போது மேலும் ஒரு சிக்கல் இந்த விஸ்வரூ பம் திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆம்! முஸ்லீம்களை தீவிரவாதியாக விஸ்வரூபத்தி ல் காட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, அதற்கு தங்களது எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போர்கொடி தூக்கி உள்ளனர். இது பற்றிய விரிவான செய்திகளுக்கு வீடியோவை காணுங்கள்.