Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம்பியவரைக் கைவிடாதீர்! – குரான்

* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத்தான் இறைவன் கவனிக்கி றான்.

* மெய்யாக உங்கள் கையிலுள்ள பொருள்கள் பரிசுத்தமடைவதற் காகவே அல்லாமல், இறை வன் உங்கள்மீது ஜகாத்தைக் கடமையாக்கவி ல்லை.

* ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழு க்கமாக நடந்து கொ ள்ளுதலே, அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தலாகும்.

* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர், அநாதைப் பிள்ளைகளை நல்ல விதமாக நடத் தட்டும்.

* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால் அதை அடைக்கலப் பொருளைப் போல் பாதுகாத்து வையுங்கள்.

* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக. அல்லது ஒரு கெட்ட செயலிலிருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவன து ஈகை.

– நபிகள் நாயகம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: