27,000 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பத்திரங்கள் வைத்திருந்தது பில்கேட்ஸோ, அம்பார்னியோ அல்ல ஒரு சாதாரண கடலை வியாபாரி இராமலிங் கம் அவர்களிடம் தான் இத்தனை ஆயிரம் கோடி இருக் கிறது. இவரது பின்னணியில் இருப்பது யார்? யார்? எப்படி ஒரு சாதாரண கடலை வியாபாரியிடம் எப்படி இத்தனை ஆயிரம் கோடிரூபாய் எப்படி வந்தது. என் பதனை வருமான வரித்துறையினர் துரு வி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை யின் முடிவி ல் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றே பலரும் எதிர்பார்க் கின்றனர். இச்செய்தி குறித்து ஜனியர் விகடனின் முதற்கட்ட புலன் விசாரணையும், கடலை வியாபாரி இராமலிங்கத்தை கைபேசி மூலமாக எடுக்கப்பட்ட நேர்காணலும் இடம் பெற்று ள்ளது.