Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னையில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் – வீடியோ

சென்னை அயனாவரத்தில் பன்னிரென்டாம் வகுப்பு படித்துவரும் மாணவியை அதே வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள‌ளது பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ள‍து. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவனை காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்த‍ பள்ளியில் சேர்த்த‍னர். மேலும் இது சம்பந்தமான விரி வான செய்திகளுக்கு வீடியோவினை காண்க•

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: