தனக்கு முன்னால் செல்லும் காரை முந்திக்கொண்டு, அதன் முன் சென்று கொண்டிருந்த லாரியை கடக்க முயன்றபோது, எதிரே வந்த லாரியுடன் படு பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான அந்த அதிர்ச்சிகரமான காட்சியை வீடியோ வில் காணுங்கள். அதிவேகமாக ஓட்டி வந்து லாரிமீது மோதியும், ஒரு சிறு காய மும் இன்றி எகிறி குதித்து செல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.