Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

இது சாதாரண ஷேர் ஆட்டோ இல்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட பத் திரிகைகள், செய்தித்தாள்கள், மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட நடமாடும் மினிலைப்ரரி அண்ணாவின் ஷேர் ஆட்டோ . வை-ஃபை இன்டெர்நெட் கனெக்ஷன், எ ஈஸி ரீ-சார்ஜ் வசதி, செல் போன்களை சார்ஜ் போடும் ‘பின்’ வசதி, மினி டி.வி, சிடி பிளேயர் என ஹைடெக் இன்டெர்நெட் கஃபேவாகவும் இருக்கிறது இந்த ஷேர் ஆட்டோ.  இத்தகைய சிறப்பான வசதிகளை கொண்ட ஆட்டோவை பற்றிய ஆச்ச‍ரியமூட்டும் தகவல்களை வீடியோவில் காணுங்கள் (விகடன் வெப்டிவியில் வெளியான வீடியோ)

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: