விஸ்வரூபம்ய படத்தை டி.டி.எச்-ல் வெளியிடுவதாக கமல்ஹாசன் எப் போது அறிவித்தாரோ அப்போதிரு ந்தே கமல்ஹாசன் பல்வேறு பிரச்ச னைகளையும், திரையரங்கு உரிமையா ளர்களின் பலத்த எதிர்ப்புக்களை சந்தி த்து வருகிறார். இந்த பிரச்சனை எப் போது முடிவுக்கு வரும் என்று விடை தெரியாமல் இருந்தது, இப்பிரச்சனைக் கு வித்திட்ட கமல் ஹாசனே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் அதன் விளைவாக விஸ்வரூபம் திரைப்படம் தற்போது வெளியிடுவதாக இல்லை என்றும் வெளியிடும் தேதியை மானே அறிவிப்பதா கவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதன் வீடியோ இதோ
.